Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜில்லா vs வீரம், வேலாயுதம் vs 7ம் அறிவு, இதில் உண்மையாகவே வெற்றி பெற்றது யார்? பிரபலம் பதில்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதும் நடிகர்களுக்குள் ஒரு வகை போட்டி இருக்கும். அந்த வகையில் அஜித்-விஜய் ரசிகர்களின் சண்டை குறித்து நாம் சொல்லத்தேவையில்லை.

அது மட்டுமின்றி ஒரு காலக்கட்டத்தில் விஜய்-சூர்யாவிற்கும் இடையே கூட பெரும் போட்டி இருந்து வந்தது, இந்நிலையில் இவர்கள் நேருக்கு நேர் பல முறை படங்களில் மோதியுள்ளனர்.

இதில் வேலாயுதம் vs 7ம் அறிவு போட்டியில் வேலாயுதம் தான் வின்னர், அதேபோல் ஜில்லா vs வீரம் போது வீரம் தான் வின்னர் என்று பிரபல தயாரிப்பாளர், நடிகர் சித்ரா லட்சுமணன் அவர்கள் தன் யு-டியுப் சேனலில் தெரிவித்துள்ளார்.