Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்நாடகாவில் தளபதியின் இன்றைய லுக் செம ஸ்டைல்- இதோ பாருங்க

விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.

அங்கு தளபதி சென்றதில் இருந்து ஒரே ரசிகர்கள் கூட்டம் தான், படப்பிடிப்பு தளம், அவர் தங்கியுள்ள ஹோட்டல் என கூட்டம் கூட்டமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜய்யின் தவறாமல் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார். அப்படி இன்றும் அவர் ஹோட்டல் விட்டு கிளம்பும் போது ரசிகர்களை சந்தித்துள்ளார்.

இன்று எந்த லுக்கில் விஜய் வந்துள்ளார் இதோ பாருங்க,