Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் 65வது பட இயக்குனர் உறுதியா?- வெளியான தகவல், இவர் தான் இயக்குகிறாரா?

விஜய் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் படம் கல்லூரி சம்பந்தப்பட்ட கதை, மருத்துவ படிப்பின் முக்கியத்துவரை படம் எடுத்துரைக்க இருக்கிறதாம்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் பிரபலமான சிறைச்சாலையில் நடந்து வருகிறது. இதற்கிடையில் தான் விஜய்யின் 65வது பட தகவல்கள் உலா வருகிறது.

உறுதியாக வரும் தகவல்படி, விஜய்யின் 65வது படத்தை வெற்றிமாறன் அவர்கள் இயக்குவதாகவும், அசுரன் பட தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணிபுரிவார்கள் என்றும் கூறப்படுகிறது.