Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 64 படப்பிடிப்பில் இணைந்த வில்லன் நடிகர், கசிந்தது வீடியோ

நடிகர் விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் மாதம் வெளிவர காத்திருக்கும் படம் தான் தளபதி 64.

தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதலில் கேரளா நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிக்கவிருப்பதாக தெரிவித்திருந்தனர்.

ஆனால், கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் கைதி பட வில்லன் அர்ஜூன் தாஸ் நடிக்கப்போகிறார் என்ற ஆதிகாரபூர்வமான தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் கர்நாடகாவில் நடந்து வரும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் அர்ஜூன் தாஸ் தற்போது இணைந்துள்ளார்.