கார்த்தி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் தம்பி. இப்படம் ரசிகர்களிடம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்நிலையில் தம்பி தமிழகத்தில் மட்டும் முதல் நாள் ரூ 1.5 கோடி வசூல் செய்துள்ளது, தற்போது உலகம் முழுவதும் இப்படம் ரூ 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிகின்றது.
இப்படத்திற்கு பெரியளவில் ஓப்பனிங் இல்லை என்றாலும், வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.