Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் நாள் இவ்வளவு கோடி வசூலா, உலகையே அதிர வைத்த Star Wars: The Rise of Skywalker

ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் ஸ்டார் வார்ஸ் சீரியஸின் கடைசிப்பாகமான Star Wars: The Rise of Skywalker நேற்று வெளிவந்தது.

இப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் மட்டுமே சுமார் 90 மில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

இவை கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ 640 கோடியை தொடும் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும், அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியதால், இப்படம் அங்கு மிகப்பெரும் வசூல் சாதனை செய்யும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

loading...