ப்லீம் பேர் விருது விழா வருடம் தோறும் பிரமாண்டமாக நட்ககும் நிகழ்வு. இந்த நிகழ்ச்சியில் விருது பெறுவது பெரிய விஷயம்.
தேசிய விருதிற்கு அடுத்ததாக இந்த விருதை பலரும் பார்க்கின்றனர், அந்த வகையில் 2019ம் வருடத்திற்கான ப்லீம் பேர் விருது விழாவில், விருது வென்றவர்கள் லிஸ்ட் இதோ..
- சிறந்த நடிகர்- தனுஷ்(வடசென்னை)
- சிறந்த நடிகர்- விஜய் சேதுபதி(96)
- சிறந்த நடிகை- த்ரிஷா(96)
- சிறந்த நடிகர் க்ரிடிக்ஸ்- அரவிந்த்சாமி(செக்கச்சிந்த வானம்)
- சிறந்த நடிகை க்ரிடிக்ஸ்- ஐஸ்வர்யா ராஜேஸ்(கனா)
- சிறந்த பாடகர் -சித் ஸ்ரீராம்(பியார் பிரேமா காதல்)
- சிறந்த பாடகி- சின்மயி(96)
- சிறந்த படம்- பரியேரும் பெருமாள்
- சிறந்த இயக்குனர்- ராம்குமார் (ராட்சசஸன்)
- சிறந்த இசையமைப்பாளர்- கோவிந்த் வசந்த்(96)
- சிறந்த பாடலாசிரியர்- கார்த்திக் நேத்தா(96)
- சிறந்த நடனம்- ரவுடி பேபி, பிரபுதேவா
- சிறந்த அறிமுக நடிகை- ரைஸா(பியார் பிரேமா காதல்)
- சிறந்த துணை நடிகை - சரண்யா (கோலமாவு கோகிலா)