Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹீரோ, தம்பி படங்களின் முதல் வார வசூல் விவரம்- முன்னிலையில் எந்த படம்?

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் தம்பி, ஹீரோ என இரண்டு படங்கள் வெளியானது. இப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

அடுத்து எந்த ஒரு பெரிய நடிகரின் படங்கள் ரிலீஸ் இல்லை என்பதால் இப்படங்கள் நன்றாக ஓடிவிடும்.

தற்போது இப்படங்கள் முதல் வார முடிவில் சென்னையில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.

  • ஹீரோ- ரூ. 1.64 கோடி
  • தம்பி- ரூ. 1.06 கோடி

loading...