Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தம்பி படத்தின் 3 நாள் தமிழ்நாடு மொத்த வசூல், இத்தனை கோடி தான்

கார்த்தி, ஜோதிகா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் தம்பி. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

திரையிட்ட இடமெல்லாம் காட்சிகள் அதிகரித்து வருகின்றது, ஆனால், கைதி படத்தை ஒப்பிடுகையில் இப்படத்தின் வசூல் மிக குறைந்தது தான்.

ஆம், தம்பி படம் மூன்ற நாட்கள் முடிவில் ரூ 6 கோடி தமிழகத்தில் வசூல் செய்துள்ளது, இவை மிக குறைந்த வசூல் என்றாலும், போட்டிக்கு எந்த படமும் அடுத்த வாரம் இல்லததால், கண்டிப்பாக ஹிட் வரிசையில் இடம்பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், கைதி அளவிற்கு இல்லை என்றாலும், ஓரளவிற்கு சுமாரான ஹிட் அடிக்க இப்படத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிகின்றது.

loading...