Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாடுகளில் வசூல் வேட்டை நடத்தும் ஹீரோ, சிவகார்த்திகேயன் செம்ம மாஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனாலும், தமிழகத்தில் இப்பட்ம எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓப்பனிங் வசூல் வரவில்லை என்பது உண்மை, இதற்கு பள்ளி மாணவர்கள் எக்ஸாம் ஒரு காரணம்.

அதே நேரத்தில் வெளிநாடுகளான துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய பகுதிகளில் ஹீரோ வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

இப்படம் துபாயில் மட்டுமே ரூ 1.5 கோடி வரை வசூல் செய்ய, சிங்கப்பூர், மலேசியாவிலும் கோடிகளில் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், தமிழகத்திலும் பொங்கல் வரை வேறு எந்த படங்களும் இல்லாததால் வரும் நாட்களில் ஹீரோ நல்ல வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

loading...