Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் பாண்டியம்மாவிற்கு இப்படி ஒரு மனதா! உருக வைத்த நிகழ்வு

பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் இந்திரஜா ஷங்கர். இவர் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நம் சினிஉலகம் நேயர்களுக்காக குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார், அதில் உருக்கமான நிகழ்வு இதோ...