இந்திய சினிமாவில் தொடர்ந்து 15 படங்கள் ரூ 100 கோடி க்ளப், தபங்3 பிரமாண்ட வசூல் விவரம்
திரைப்படம் by Tony
சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் தபங்3. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
ஆனாலும், படத்தின் வசூலுக்கு இன்று வரை எந்த ஒரு பாதிப்பும் இல்லை, தபங்3 தற்போது வரை ரூ 123 கோடி இந்தியாவில் மட்டுமே வசூல் செய்துள்ளது.
இவர் நெட் தான், மேலும் இதன் மூலம் சல்மான் கான் பிரமாண்ட சாதனை ஒன்றை படைத்துள்ளார், தொடர்ந்து ரூ 100 கோடி படங்கள் சல்மான் கான் 15 முறை இதன் மூலம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.