Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதலில் பிகில் கடைசியில் பேட்ட, எதற்காக தெரியுமா

தமிழ் திரையுலகில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த பல படங்களுக்கு பல தொலைக்காட்சி நிறுவனம் உரிமையை வாங்கியது.

இதில் குறிப்பாக முன்னணி நட்சத்திரங்களின் பிகில்,விஸ்வாசம், பேட்ட, நம்ம வீட்டு பிள்ளை, சங்கத்தமிழன் போன்ற படங்களுக்கு சன் டிவி Sattelite உரிமையை வாங்கியது.

இந்நிலையில் வரும் பொங்கல் புதன் கிழமையில் இருந்து துவங்குவதால் அன்றில் இருந்து ஞாயிற்று கிழமை வரை வரிசையாக சன் டிவி படங்களை ஒளிபரப்ப செய்யவுள்ளது.

இதில் முதலாம் நாள் அன்று பிகில், மற்றும் தொடர்ந்து வரும் நாட்களில் ஒவ்வொரு நாளில் வரிசையாக நம்ம வீட்டு, சங்கத்தமிழன், விஸ்வாசம், கடைசியாக பேட்ட படத்தை ஒளிபரப்பு செய்யப்போவதாக தகவல்கள் வந்துள்ளது.