Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், சூர்யா என நடிக்கயிருந்து கடைசியில் இவர் நடித்து சூப்பர் ஹிட் ஆன படம், அப்படி என்ன படம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். அவரை போல் பெரிய மார்க்கெட் கொண்ட நடிகர் சூர்யா.

இவர்கள் இருவரும் சில வருடங்கள் முன்பு வரை காதல் நாயகர்களாக தான் வலம் வந்தனர், அஜித் தீனா படத்திற்கு பிறகே தன்னை ஒரு முழு நேர ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிக்கொண்டார்.

அந்த வகையில் லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தில் அப்பாஸ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க, அஜித், சூர்யாவிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாம்.

ஆனால், கடைசியாக அந்த கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடித்தார், இப்படம் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

மேலும், சினேகா நடிப்பில் வெள்ளித்திரையில் முதலில் ரிலிஸான படமும் இது தான் என்பது கூடுதல் தகவல்.