Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 7, ரஜினி 15, அஜித்திற்கு 20வது இடம் தான், கடந்த வருட இந்திய லெவல் பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அதுவும் கடந்த வருடம் மிகப்பெரிய அளவில் படங்கள் வசூல் செய்தது.

அந்த வகையில் இந்தியாவின் அதிகம் வசூல் செய்த படங்களின் நெட் கலேக்‌ஷன் எவ்வளவு என்பதை ஒரு பாலிவுட் மீடியா வெளியிட்டுள்ளது.

இதில் ரூ 196 கோடி நெட் வசூல் செய்து 7வது இடத்திலும், பேட்ட ரூ 141 கோடி, விஸ்வாசம் ரூ 124 கோடி நெட் வந்து 15 மற்றும் 20வது இடத்தில் உள்ளது.

முதலிடத்தில் ரூ 303 கோடி நெட் கலேக்‌ஷன் செய்த ஹிரித்திக் ரோஷன் நடித்துள்ள வார் படம் உள்ளது.