Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடந்த ஆண்டு நம்பர் 1 விஸ்வாசம் தான், அதிகாரப்பூர்வமாக இதோ

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் கடந்த வருடம் பொங்கலுக்கு வெளிவந்த படம். இப்படம் தமிழகத்தில் மிகப்பெரும் வசூல் சாதனை செய்தது.

சுமார் ரூ 140 கோடி வரை இப்படம் வசூல் செய்து விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரும் லாபத்தை கொடுத்தது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கும் பாடல்களும் ஒரு காரணம், அந்த வகையில் கடந்த வருடம் யு-டியுபில் அதிக பார்வையாளர்களை கடந்த ஆல்பம் என்றால் விஸ்வாசம் தானாம்.

லிரிக்ஸ், வீடியொ என சேர்த்து சுமார் 350 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விஸ்வாசம் சாதனை படைத்துள்ளது.

அதோடு விஸ்வாசம் தான் கடந்த வருடம் அதிகம் பேர் பார்த்த பாடல்கள் என்ற பெருமையும் பெற்றுள்ளது.