Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளாவில் தர்பார் செம்ம வசூல், இன்னும் லாபத்திற்கே இவ்வளவு தான் தேவையா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. இப்படம் எதிர்ப்பார்த்தது போலவே ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்நிலையில் தர்பார் படம் கேரளாவில் மட்டும் தான் முன்பதிவு கொஞ்சம் டல்-ஆக இருந்து வந்தது, இதனால், பெரிய வசூல் வருமா? என்ற நிலை இருந்தது.

ஆனால், யாரும் எதிர்ப்பாரத விதமாக கேரளாவில் முதல் நாள் ஷேர் மட்டுமே ரூ 1.34 கோடி வந்துள்ளது.

தர்பார் மொத்தம் ரூ 5 கோடிக்கு தான் கேரளாவில் விற்றுளனர், அப்படியிருக்க, அப்படியும் ஒரே வாரத்தில் இப்படம் இந்த ஷேரை கடந்துவிடும் என தெரிகின்றது.