Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரெக்கார்டு பிரேக்கிங்! வசூலில் மாஸ் காட்டிய மகேஷ் பாபு! பல இடங்களில் செய்த பிரம்மிப்பான சாதனை

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு நடிப்பில் நேற்று சரிலேரு நேக்கெவரு படம் வெளியானது. அவரின் ரசிகர்கள் படத்தை மிகவும் கொண்டாடினர். அனில் ரவிபுடி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை விஜய சாந்தியும், ராஸ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.

சென்னையில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் கொண்டாடினார்கள். தெலுங்கு மாகாணங்களில் விநியோகம் செய்யப்பட்ட பல இடங்களில் முதல் நாள் வசூலில் இப்படம் ஆல் டைம் ரெக்கார்டு செய்துள்ளது.

பாகுபலி 2 படத்தின் முதல் நாள் வசூலை இப்படம் முறியடித்து சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் இப்படம் முதல் நாளில் $ 763K டாலர்களை வசூல் செய்து தற்போது 1 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. மேலும் 1 மில்லியன் டாலர்களை எட்டிய மகேஷ்பாவுவின் 10 வது பட இது.

  • கிருஷ்ணா மாவட்டம் - ரூ 3.07 கோடி
  • நிசாம் - ரூ 8.66 கோடி
  • குண்டூர் - ரூ 5.15 கோடி
  • கிழக்கு - ரூ 3.35 கோடி
  • மேற்கு - ரூ 2.72 கோடி
  • நெல்லூர் - ரூ 1.27 கோடி
  • Ceeded - ரூ 4.15 கோடி
  • UA - ரூ 4.4 கோடி