Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் தர்பார் படத்தின் 4 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்- அதிகமானதா?

முருகதாஸ் ரஜினியை வைத்து முதன்முறையாக இயக்கியிருக்கும் படம் தர்பார்.

போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்திருக்கும் இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி பட்டய கிளப்பி வருகிறது.

முதல் நாள் ரூ. 2 கோடிக்கு மேல் சென்னையில் வசூலித்த இப்படம் இரண்டாம் நாள் வசூல் குறைவு தான்.

தற்போது படம் 4 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 7.28 கோடி வசூலித்துள்ளது.

வரும் நாட்களில் விடுமுறை நாட்கள் அதிகம் என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்கின்றனர்.