Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் பட்டாஸ் படத்திற்கு கிடைத்த U சான்றிதழ், அதிகாரப்பூர்வமான தகவல்

தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவர காத்திருக்கும் படம் தான் பட்டாஸ்.

கோடி படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் இது.

மேலும் குத்து சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதினால் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு U சான்றிதல் வழங்கப்பட்டுள்ளது என்று சத்திய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.