Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விரைவில் ரிலீஸ் ஆகப்போகும் பட்டாஸ் படத்திற்கு இதற்குள் இப்படியா?- அசத்தல் தகவல்

துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகப்போகும் படம் பட்டாஸ்.

வரும் பொங்கல் ஸ்பெஷலாக இப்படம் ஜனவரி 15ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

புக்கிங் எல்லாம் இடத்திலும் மாஸாக நடந்து வருகிறது, ஏற்கெனவே படத்தின் பாடல்கள், டிரைலர் எல்லாம் செம ஹிட்.

முதல் நாள் முதல் காட்சி புக்கிங் இதற்குள் 80% முடிவடைந்துவிட்டதாம்.

இதனால் அடுத்த ஒரு ஷோவும் ஒளிபரப்ப இருப்பதாக பிரபல திரையரங்கான வெற்றி சினிமாஸ் உரிமையாளர் ராகேஷ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.