Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரின் பட காட்சியை பார்த்து பாட்ஷா என கூறிய ரஜினி- யார் படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒருசில படங்கள் வெற்றிபெற்றாலும் சில படங்கள் முதல் நாளிலேயே காணாமல் போகிறது.

ஆனால் கதையில் அழுத்தமாக உள்ள படங்கள் மக்களிடம் அதிகம் போய் சேர்கின்றன. அப்படி மக்களால் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்று தனுஷின் அசுரன்.

இப்படம் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க படக்குழு வெற்றிவிழா கொண்டாடினார்கள். அப்போது பேசிய தயாரிப்பாளர் தாணு, படத்தை சூப்பர் ஸ்டார் ரசித்து பார்த்தார், இடைவேளை காட்சியில் தனுஷை பார்த்து பாட்ஷா பாட்ஷா என்று கத்தினார்.

பின் எல்லோர் காலில் தனுஷ் விழுந்ததை பார்த்து இந்த படத்தில் தான் நடித்திருக்கலாம் என கூறியதாக தாணு தெரிவித்தார்.