அஜித் தனக்கென்று தனி வழி வகித்து பயணிக்க கூடியவர். இவரது 60வது படமாக வலிமை படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
ரீமேக் படம் என்றெல்லாம் வதந்திகள் வந்தது, ஆனால் வினோத் அவர்களின் சொந்த கதை இது என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டது.
இன்று அப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை, ஆனால் ஒரு விஷயத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
அதாவது இந்த நாளில் இதுவரை அஜித் நடித்த படங்களின் லிஸ்டை வெளியிட்டு ஷேர் செய்து வருகிறார்கள். அதில் இப்போதும் ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படும் தீனா படமும் உள்ளது, இந்த படத்தை அஜித் ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாத ஒரு படம்.
On this Day (Jan- 14) Five #ThalaAjith Movies Gets Released For Pongal Festival In Tamil Cinema ...
— THALA FANS COMMUNITY™ (@TFC_mass) January 14, 2020
• Nesam 😍
• Thodarum 💕
• Dheena 🔥😎#19YrsOfMegaBBDheena 💥
• RED
• Paramasivan
#Valimai #ValimaiDiwali