Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மாஸ்டர் படத்தின் கர்நாடகா உரிமம் இத்தனை கோடிக்கு விலைபோனதா?

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகிறது மாஸ்டர்.

படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் தான் நடந்து வருகிறது. பொங்கல் ஸ்பெஷலாக நாளை படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதில் விஜய் சேதுபதி மற்றும் விஜய் இடம்பெறுகிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன.

தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தின் கர்நாடகா உரிமம் ரூ. 8. 50 கோடிக்கு விலைபோயுள்ளதாக செய்திகள் வருகின்றன.