தளபதி ரசிகர்களுக்கு பொங்கல் சர்ப்ரைஸ்.. மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் முதன் முறையாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்து நடித்து வரும் படம் தான் மாஸ்டர்.
அண்மையில் கூட இப்படத்தின் First லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படத்தின் 2 லுக் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்ட வந்தனர்.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் 2 லுக் நாளை மலை 5 மணிக்கு வெளிவரவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
Indha pongal namaku semma treat ma! 😎🔥
— XB Film Creators (@XBFilmCreators) January 14, 2020
Revealing the second look poster of #Master tomorrow at 5 pm.
Gear up for #MasterPongal #MasterHasArrived #MasterUpdate@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @jagadishbliss @Lalit_sevenscr @imKBRshanthnu @MalavikaM_ pic.twitter.com/WAhVdkbTul
You May Like This Video :