Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா பட்டாஸ் படத்தை எங்கே யாருடன் பார்த்துள்ளார் தெரியுமா?- புகைப்படத்துடன் இதோ

தனுஷின் பட்டாஸ் படம் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது.

ரசிகர்களும் முதல் நாள் முதல் ஷோவை ரசித்து வருகிறார்கள், டுவிட்டர் பக்கம் முழுவதும் பட்டாஸ் கொண்டாட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் தான்.

தனுஷின் ரசிகர்களை போல அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷும் பட்டாஸ் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்துள்ளார்.

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி சினிமாஸில் இப்பட நாயகி மெஹரீனுடன் முதல் நாள் முதல் ஷோ பார்த்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்,