Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட்டாஸ் முதல் நாள் தமிழகத்தில் பிரமாண்ட வசூல், எத்தனை கோடிகள் தெரியுமா? இதோ

தனுஷ் நடிப்பில் பட்டாஸ் படம் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பட்டாஸ் படத்துடன் தர்பாரும் வெற்றி நடைப்போடுவது குறிப்பிடத்தக்கது, அப்படியிருந்தும் பட்டாஸ் வசூல் சாதனை செய்துள்ளது.

ஆம், பட்டாஸ் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 6.5 கோடி முதல் நாள் வசூல் செய்துள்ளதாம், இவை தனுஷ் திரைப்பயணத்தில் இரண்டாவது பெரிய வசூல் படமாம்.

தனுஷின் வடசென்னை முதல் நாள் தமிழகத்தில் ரூ 7 கோடி வரை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.