Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாநாடு படம் தொடங்கியது, யார் யார் நடிக்கின்றார்கள் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிம்பு நடிப்பில் மாநாடு படம் படப்பிடிப்பு தொடங்காமலேயே இருந்து வந்தது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

இப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்தனர், ஒரு அப்டேட் ஆவது சொல்லுங்கள் என கெஞ்சினர்.

தயாரிப்பாளரும் என்னிடம் கேட்காதீர்கள், சிம்புவிடம் கேளுங்கள் என்றே கூறி வந்தார்.

தற்போது இப்படத்தில் யார் யார் நடிக்கின்றார்கள் என்பதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது, இதோ...