Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் பேவரட் இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ

அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்த படம் பில்லா. இப்படத்தை இயக்கியவர் விஷ்ணுவர்தன்.

இதனாலேயே இவரை ஸ்டைலிஷ் இயக்குன என்று அழைத்தவர், அடுத்து இவர் இயக்கத்தில் அஜித் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து விஷ்ணுவர்தன் யட்சன் என்ற படத்தை இயக்கினார், அந்த படம் பெரும் தோல்வியை சந்தித்தது.

தற்போது இவர் ஹிந்தியில் ஒரு பயோபிக் ஒன்றை படமாக இயக்கியுள்ளார், அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ...