Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிவருவதற்கு முன்பே கோடி கணக்கில் வசூலித்த மாஸ்டர், முழு விவர பட்டியில் இதோ

விஜய் முதன் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த வரும் படம் தான் மாஸ்டர்.

இப்படம் வெளிவருவதற்கு முன்பே அனைத்து உரிமைகளும் விற்று போய் விற்றனர்.

இந்நிலையில் தற்போது இப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே வர்த்தக ரீதியாக 165 கோடி மேல் வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் தெட்டேரிகள் உரிமை மட்டும் 109 கோடிக்கு விற்றிருப்பதாக தெரிவிக்கின்றனர்.