Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் வாரம் இறுதியில் சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா..! தர்பார் படம் செய்த மிக பெரிய சாதனை

ரஜினி நடிப்பில் சென்ற வர இறுதியில் வெளிவந்த படம் தான் தர்பார்.

இப்படம் வெளிவந்த ஒரே வாரத்தில் உலகமுழுவதும் மிக பெரிய சாதனைகளை படைத்தது வந்தது.

இந்நிலையில் தற்போது தர்பார் படம் ஒரு வாரம் இதில் சென்னையில் மட்டும் ரூ 10.95 கோடி வசூலித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.