Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் தர்பார் 8வது நாள், தனுஷின் பட்டாஸ் 2வது நாள் முழு வசூல் விவரம்

புது வருட ஸ்பெஷலாக இந்த வருடம் வெளியான முதல் படம் ரஜினியின் தர்பார். அந்த படம் ரிலீஸ் ஆகி 8 நாள் முடிந்துவிட்டது.

அடுத்து வெளியான படம் தனுஷின் பட்டாஸ், தமிழர்களின் பாரம்பரிய கலையை பற்றி எடுத்துரைக்கும் இப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது.

இந்த இரண்டு படங்களும் சென்னையில் மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சரி இப்படங்களின் இதுவரையிலான சென்னை வசூல் நிலவரத்தை பார்ப்போம்.