Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் அதற்குள் இந்த பகுதியில் லாபத்தை எட்டியது, மிரட்டிய வசூல்

தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து தர்பார் ஆந்திரா மற்றும் தெலுங்கனாவில் வசூல் சாதனை செய்து வருகின்றது, இந்நிலையில் ஐதராபாத்தில் மட்டும் தர்பார் ரூ 3.8 கோடி ஷேர் மட்டும் கிடைத்துள்ளதாம்.

இப்படம் ரூ 3 கோடிக்கு அங்கு வாங்க, தற்போதே தர்பார் லாபத்தை எட்டியுள்ளது, இதன் மூலம் தெலுங்கில் தர்பார் நல்ல லாபத்தை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், கர்நாடகாவிலும் தர்பார் இன்னும் இரண்டு நாட்களில் லாபத்தை எட்டும் என கூறப்படுகின்றது.