Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனர் பாலா படத்திற்காக 18 கிலோ எடை கூடிய பிரபல நடிகர்- இவர்தான் அது

இயக்குனர் பாலா கடைசியாக ஜோதிகாவை வைத்து நாச்சியார் என்ற படம் இயக்கினார்.

பின் விக்ரம் மகன் துருவை வைத்து வர்மா என்ற படத்தை இயக்க சில பிரச்சனைகளால் அந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டது.

தற்போது அடுத்த பட வேலைகளை பாலா ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. அவர் இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே. சுரேஷ்.

இவர் இப்போது பாலா இயக்கத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறாராம். இந்த புதிய படத்திற்காக அவர் 18 கிலோ எடை கூடியுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.