Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூலில் பெரும் பின்னடைவை சந்தித்த பிரபல நடிகை! வசூல் இவ்வளவு தானா

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை தீபிகா படுகோன். ஹீரோயின்களிலேயே அதிக சம்பளம் வாங்குபவர். இவருக்கு பெரும் மார்க்கெட் இருக்கிறது.

இவரின் படங்களுக்கும் பெரும் வர்த்தக வியாபாரம் உண்டு. அதே வேளையில் சர்ச்சைகளுக்கிடையிலும் அவரின் படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகின்றன.

அண்மையில் டெல்லி ஜே என் யூ பல்கலைக்கழக தாக்குதலில் பாதிகப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அரசின் மீது தன் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.

இதனால் அவரின் சப்பாக் படத்திற்கு எதிர்ப்பு இருந்தது. ஆனாலும் படம் தற்போது நன்கு ஓடி வந்த நிலையில் இப்போதும் வசூல் பின்னடைவை சந்தித்து வருகிறது.

  • வெள்ளி - ரூ 4.77 கோடி
  • சனி - ரூ 6.90 கோடி
  • ஞாயிறு - ரூ 7.35 கோடி
  • திங்கள் - ரூ 2.35 கோடி
  • செவ்வாய் - ரூ 2.55 கோடி
  • புதன் - ரூ2.61 கோடி
  • வியாழன் - ரூ 1.81 கோடி

மொத்தம் - ரூ 28.83 கோடி