Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் கதைக்களம் இதுதானா..? வெளிவந்த முக்கிய தகவல்

ஹீரோ படத்தை தொடர்ந்து சிவர்கார்த்திகேயன் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் தான் டாக்டர்.

கோலமாவே கோகிலா படைத்தை இயக்கிய நெல்சன் அவர்கள் தான் இப்பபடத்தையும் இயக்கிய வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முதலாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிந்து நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

மேலும் kidney திருடப்பட்டு மாற்றப்படுவது தான் இப்படத்தின் கதைக்களம் என்று சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.