Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மாஸ்டர் படத்தில் இப்படிபட்ட காட்சிகள் உள்ளதா?- வெளிவந்த தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகிறது விஜய்யின் 64வது படம்.

படத்தில் பல கலைஞர்கள் நடிக்கிறார்கள், கைதி படத்தில் நாயகிகளே இல்லாமல் படம் எடுத்து வெற்றிகண்ட லோகேஷ் இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா போன்ற நடிகைகளை கமிட் செய்துள்ளார்.

மாளவிகாவிற்கு காதல் காட்சிகள் மட்டும் இருக்கும் என்று நாம் யோசிப்பது தவறு. அதாவது இவருக்கு படத்தில் செம சண்டை காட்சிகள் உள்ளதாம்.

படத்திற்காக மாளவிகா Parkour என்னும் மார்ஷியல் ஆர்ட்ஸை பயின்று வருகிறாராம்.

இதில் ஆண்ட்ரியாவுக்கும் சில சண்டை காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் முக்கியமாக இந்த சண்டை காட்சிகள் பேசப்படும் என்கின்றனர்.

loading...