Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்த் இலங்கை வரக்கூடாதா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவருக்கு இந்தியா தாண்டி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்க்கா ஏன் ஜப்பான் வரை ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் இலங்கை செல்லவிருப்பதாகவும், அவருக்கு விசா வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் சொன்னது போலவும் செய்திகள் வந்தது.

இதை இலங்கை அரசே மறுத்துள்ளது, அதோடு ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

மேலும், வேண்டுமென்றே சிலர் ரஜினிகாந்த் மீது கொண்ட வெறுப்பால் இப்படி கிளப்பிவிட்டுள்ளனர் என கூறி வருகின்றனர்.