Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரபு நாட்டில் ஆங்கிலப்படத்தை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 தர்பார், இத்தனை கோடிகள் வசூலா!

தர்பார் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூல் சாதனை செய்து வருகின்றது.

இந்நிலையில் அரபு நாட்டில் ஆங்கிலப்படங்களையே பின்னுக்கு தள்ளி தர்பார் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளது.

இதுநாள் வரை அங்கு இப்படம் சுமார் ரூ 15 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாம், இன்னும் இப்படத்திற்கு நல்ல கூட்டம் இருந்து வருகின்றது.

எப்படியும் அங்கு ரூ 20 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.