Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் வட இந்தியாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? இதோ

தர்பார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தர்பார் படம் வட இந்தியாவில் தற்போது வரை ரூ 5 கோடி வசூல் செய்துள்ளதாம், தயாரிப்பாளர் ஷேர் ரூ 3.5 கோடி வரை வந்துள்ளதாம்.

வட இந்தியாவில் அஜய் தேவ்கன், தீபிகா படுகோன் படங்கள் களம் இறங்கியது தர்பார் படத்தின் வசூல் பாதிப்பிற்கு ஒரு காரணம் என கூறப்படுகின்றது