Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரீலீஸுக்கு முன்பே இத்தனை கோடி லாபமா..! தளபதி விஜய்யின் ஆல் டைம் Record

தளபதி விஜய் அவர்களின் மாஸ்டர் படம் வரும் Summer அன்று ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவர காத்துள்ளது.

இப்படத்தில் முதன் முறையாக லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துளார் தளபதி விஜய்.

மேலும் வெளிவருவதற்கு முன்பாகவே மாஸ்டர் படத்தின் வியாபாரம் 200 கோடி வரை விற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் இப்படத்திற்கு 100 கோடி வரை லாபம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.