Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொன்னியின் செல்வனில் இருந்து வெளிவந்த எம்.ஜி.ஆர் அவர்களின் புதிய வீடியோ, இணையத்தில் வைரல்

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படம் தான் பொன்னியின் செல்வன்.

ஆனால் தற்போது இப்படத்தை தவிர்த்து எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து வந்தியத்தேவன் என்ற பெயரில் அனிமேஷன் படம் ஒன்று உருவாகி வருகிறது.

இந்நிலையில் இது இப்படத்தின் முதலாம் பாகம் தான் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது இப்படத்தில் இருந்து எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து வீடியோ பாடல் ஒன்று வெளிவந்துள்ளது.