Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருச்சியில் மட்டும் தர்பார் இத்தனை கோடி வசூலா..! முழு விவரத்துடன் இதோ.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து முடித்த படம் தான் தர்பார்.

இப்படம் வெளிவந்து வசூலில் மிக பெரிய சாதனைகளை படைத்தது வந்தது.

இந்நிலையில் திருச்சியில் 10ஆம் நாளான இன்று இறுதியில் 15 லட்சம வரை வசூலித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் முதலாம் நாளில் இருந்து இன்று வரை மட்டும் 2.33 கோடி வசூலித்துள்ளது என்று தெரிவந்துள்ளது.