Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்ன?பிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் கடந்த ஜனவரி 9 ம் தேதி உலகம் முழுக்க வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

அதே வேளையில் வசூல் ரீதியாத தர்பார் படத்தின் மீது சில முரண்பட்ட கருத்துக்கள் உலாவி வருகின்றது.

மேலும் ரஜினியின் வளர்ச்சி பிடிக்காத சிலர் வேண்டுமென்றே அவரின் தர்பார் படத்தின் வசூலை குறைத்து கூறி வருவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

தற்போது இப்படம் திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸில் சிறந்த வசூலை பாக்ஸ் ஆஃபிஸில் செய்து வருவதாக கூறியுள்ளனர்.

மேலும் பொங்கல் அன்று வெளியான தனுஷின் பட்டாஸ் படமும் நல்ல வசூலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

loading...