Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட்டாஸ் படம் இத்தனை கோடிக்கு வசூல் செய்துள்ளதா? பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்

கொடி படத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் துரை செந்தில்குமார் தனுஷுடன் இணைந்துள்ள படம் பட்டாஸ். கடந்த ஜனவரி 15 ல் பொங்கல் ஸ்பெஷலாக இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களுக்கு இடையே நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

முதல் நாள் நல்ல முறையில் ஓப்பனிங் இருந்தது. தமிழர்களின் பாரம்பரியமான தற்காப்பு கலையான அடிமுறை சண்டை கலையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு தியேட்டர்களில் மொத்தமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை ரூ 25 கோடி வசூலித்துள்ளதாம். தனுஷ் ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

loading...