Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி படத்தின் இரண்டாம் பாகம், தனுஷுடன் மீண்டும் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்? எந்த படம் தெரியுமா

தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் முதன் முறையாக வெளிவந்த படம் தான் தொடரி.

இப்படத்தை மைனா, கும்கி படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனுஷ் அவர்கள் ரஜினியின் நடிப்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நெற்றிக்கண் படத்தை ரீமேக் எடுக்க ஆசை என்று தெரிவித்திருந்தார்.

இதன்பின் தற்போது இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.