Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பூஜையுடன் துவங்கிய சந்தானத்தின் படப்பிடிப்பு, மீண்டும் இவர் தான் இயக்குநரா?

தமிழ் திரையுலகில் தனது தனித்தும் வாய்ந்த நகைச்சவையால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சந்தனம்.

இவர் ஆரம்பகட்டத்தில் காமெடி நடிகராக துவங்கி இருந்தாலும் சில அவருடங்கள் கழித்து கதாநாயகனாக நடிக்கவும் துவங்கினார்.

இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு 1,2 மற்றும் எ1 போன்ற படங்கள் இவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது.

இந்நிலையில் எ1 இயக்குனர் கே.ஜான்சன் அவர்களுடன் மீண்டும் இணைந்துள்ளார் சந்தானம்.

மேலும் இன்று காலை இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.


loading...