Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார், பட்டாஸ் படங்களின் இதுவரையிலான மொத்த வசூல்- அதிக கலெக்ஷன் எந்த படம்?

ரஜினியின் தர்பார் படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியானது. முருகதாஸ்-ரஜினி முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் இது.

படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது, ஆனால் வசூலில் கலக்கி வருகிறது. அதேபோல் தனுஷின் பட்டாஸ் படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது.

இந்த படத்திற்கும் மக்கள் பெரிய ஆதரவு கொடுக்க வசூலில் கலக்கி வருகிறது.

தற்போது இந்த படங்கள் சென்னையில் இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,