Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டாப்பில் ரஜினி படம், ஆனால் லிஸ்டிலேயே இல்லாத விஜய், அஜித் படங்கள்- இவர்கள் தான் டாப்பா?

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் என்றால் ரஜினி, விஜய், அஜித் தான்.

இவர்களது படங்கள் தமிழ்நாட்டை தாண்டி இந்தியா, வெளிநாடு என பல இடங்களில் கலக்கி வருகிறது.

மற்ற நடிகர்களின் படங்கள் இப்போது தான் பாக்ஸ் ஆபிஸில் உயர ஆரம்பித்துள்ளது.

தற்போது USAவில் 3 மில்லியன் வசூலித்த படங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில் தமிழ் படங்களான ரஜினி நடித்த 2.0 மற்றும் கபாலி படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது, மற்றவை எல்லாம் தெலுங்கு படங்கள்.

இந்த லிஸ்டில் அஜித், விஜய் படங்கள் வராதது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான்.

  • பாகுபலி 2
  • பாகுபலி
  • 2.0
  • கபாலி
  • ரங்கஸ்தளம்
  • பாரத் அன் நேனு
  • சாஹோ
  • Ala Vaikuntha purramuloo