Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த முறை என்னால் அஜித்துடன் நடிக்க முடியாது- ஓபனாக கூறிய பிரபலம்

அஜித்தின் வலிமை படம் வினோத் இயக்கத்தில் தயாராகி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது, அதையடுத்து சென்னையில் சத்தமில்லாமல் நடக்கிறது.

படத்தின் சில புகைப்படங்களோ அல்லது ஃபஸ்ட் லுக்கோ வெளியாகுமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளார்கள். இந்த நிலையில் இந்த முறை அஜித்துடன் வலிமை படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போனது.

ஆனால் அவருடன் நடிக்கும் வாய்ப்பை அடுத்த முறை கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்வேன் என ஒரு பதிவு போட்டுள்ளார் நடிகர் பிரசன்னா.

இதோ அவரது டுவிட் பதிவு,